shalini-ajith-kumar-post-ak-latest-photo
தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டாராக வலம் வருபவர் தல அஜித் குமார். இவரது நடிப்பில் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் கடந்த 11 ஆம் தேதி பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியான துணிவு திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்து தற்போது வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் அடுத்ததாக நடிக்க இருக்கும் ஏகே 62 திரைப்படத்தின் தகவல்களுக்காக ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் தல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்தப் புகைப்படத்தை நடிகர் அஜித்தின் மனைவியும் முன்னணி நடிகையுமான ஷாலினி அஜித்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “மை சன்ஷைன்” என குறிப்பிட்டு பகிர்ந்திருக்கிறார். அது தற்போது ரசிகர்கள் மத்தியில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.
Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S
Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja
லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…
முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…
இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லி, பிரியா அட்லி…