serial actress Reshma About Sita Ramam Serial Wrapped
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று சீதா ராமன். இந்த சீரியலில் மகாலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ரேஷ்மா.
கதைப்படி தனக்கு பிடிக்காத மருமகளாக இருக்கும் சீதாவை எப்படியாவது வெளியே துரத்த வேண்டும் என்ற தொடர்ந்து ஸ்கெட்ச் போட்டு போராடி வந்தார் மகாலட்சுமி. இந்த நிலையில் இந்த வாரத்துடன் சீதாராமன் சீரியல் மொத்தமாக முடிவுக்கு வர உள்ளது.
சூட்டிங் போது எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் ரேஷ்மா கடைசி வரைக்கும் கதையை சொல்லல என்று கலாய்த்து உள்ளார். மேலும் சீரியலை பார்ப்பவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அத்திகாயில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக…
பைசன் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…
டியூட் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிவன்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…