serial-actress-nisha-ganesh-pregnant photo
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான காதல் முதல் கல்யாணம் வரை சீரியலில் வில்லியாக நடித்தவர் நிஷா கணேஷ். அது மட்டுமல்லாமல் மேலும் சில சீரியல்களில் நடித்த இவர் தொகுப்பாளராகவும் பணியாற்றி உள்ளார்.
பிரபல நடிகர் கணேஷ் வெங்கட்ராமனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கணேஷ் வெங்கட்ராமன் பிக் பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனை போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார்.
இவர்களுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் கழித்து மீண்டும் கர்ப்பமாகி உள்ளார் நிஷா கணேஷ். இந்த நிலையில் இவர் வெளியிட்டுள்ள பிரக்னன்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக ரசிகர்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…