serial actress janani ashok latest photoshoot photos
பிளாக் கலர் புடவையில் இடுப்பைக்காட்டி ரசிகர்களை திணற வைத்துள்ளார் ஜனனி அசோக்.
ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் ஜனனி அசோக். அதனைத் தொடர்ந்து மௌன ராகம், நாம் இருவர் நமக்கு இருவர், ஆயுத எழுத்து போன்ற விஜய் டிவி தொடர்களில் நடித்து பிரபலமானார்.
இது மட்டும் இல்லாமல் இதயம் சீரியலில் பாரதி கதாபாத்திரம் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்திருந்தது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது கருப்பு நிற புடவையில் இடுப்பை காட்டி விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை திணற வைத்துள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
Nenjanathi Lyrical Video | TVK | THEEYADHU VELLA KELEER | Rony | Kavi Priya |…
Jai Jai Rama Video Song Tamil | Ramayana | Namit M, Nitesh T | Ranbir,…
கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…
தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…