Serial Actor Vinodh Babu and his wife shopping
மனைவியுடன் வேலவன் ஸ்டோர்ஸில் ஷாப்பிங் செய்துள்ளார் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியல் நடிகர் வினோத்.
தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான கடை வேலவன் ஹைப்பர் மார்க்கெட். ஆடை ஆபரணங்கள் முதல் வீட்டு உபயோகப் பொருட்கள் வரை அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் மிகப் பிரம்மாண்ட கதை என்பதால் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அதுமட்டுமல்லாமல் குறைந்த விலையில் தரமான பொருட்களை இந்த கடையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு காரணமாக சென்னை தி நகரில் உள்ள உஸ்மான் ரோட்டில் ஏழு அடுக்கு தளத்துடன் வேலவன் ஸ்டோர்ஸ் என்ற பெயரில் புதிய கிளை தொடங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியை போலவே தி நகரிலும் ஆடைகள் முதல் ஆபரணங்கள் வரை அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கிறது.
அதுவும் மிக மிகக் குறைந்த விலையில் நிறைந்த தரத்துடன் அனைத்து கிடைப்பதால் இது திரையுலக பிரபலங்களின் ஃபேவரைட் கடையாகவே மாறியுள்ளது.
ஏற்கனவே வனிதா விஜயகுமார், உமா ரியாஸ்கான், தீபா, விஜய் டிவி புகழ், பாலா, சிவாங்கி, வினோத், சுனிதா, மணிமேகலை மற்றும் உசேன், அர்ச்சனா, ஜெனிபர், ஜாக்குலின் என பல திரையுலக பிரபலங்கள் இந்த கடையில் ஷாப்பிங் செய்தனர்.
இவர்களைத் தொடர்ந்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியல் ஹீரோ வினோத் தன்னுடைய மனைவியுடன் ஷாப்பிங் செய்துள்ளார். காமெடி கலாட்டா கலர்ஃபுல்லாக இவர்கள் ஷாப்பிங் செய்த வீடியோ இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
நீரிழிவு நோயாளிகளுக்கு வேப்பிலை உதவுகிறது. இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் பாதிக்கப்படுவது நீரிழிவு நோயால் தான்…
கேடி படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து கல்லூரி ,படிக்காதவன், பையா, சுறா ,தில்லாலங்கடி, சிறுத்தை…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் மூலம் பிரபலமானவர் வாணி போஜன்.அதனைத் தொடர்ந்து தற்போது வெள்ளித்திரையிலும் சில…
தமிழ் சின்னத்திரையில் காமெடி நடிகராக கலக்கிய பாலா வெள்ளித்திரையில் காந்தி கண்ணாடி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இயக்குனர் ஷெரிப்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சந்திரா…