Senthil Rajalakshmi in Valentine’s Day Photoshoot photos
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டிலை வென்றவர் செந்தில். இதே நிகழ்ச்சி இவருடைய மனைவி ராஜலட்சுமியின் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் தனி இடம் பிடித்தார்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பிறகு இருவரும் சேர்ந்து பல படங்களில் பல பாடல்களை பாடி வருகின்றனர். இந்த நிலையில் காதலர் தினமான நேற்று இருவரும் திருமண கோலத்தில் மாறி மாறி முத்தமிட்டு போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.
The Grand Master Trailer | Abarnathi | Lingesh | Vettri Cheliyan | Suresh Menon
Sandakari Official Trailer | Vemal | Shriya Saran | R.Madhesh | Amrish
Mandavetti Teaser | Komalee Prasad | Saranraj Senthilkumar | Deepak Venugopal
ராமேஸ்வரம் கடலில் திதி கொடுப்பவர்கள் வீசும் சில்லறைக் காசுகளை நீருக்கடியில் நீந்திச் சென்று சேகரித்து, அதையே தனது வாழ்வாதாரமாகக் கொண்டு…
முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள…