செம்பருத்தி சீரியல் குழுவுடன் ஏற்பட்ட பிரச்சனை, நடந்த அதிர்ச்சி சம்பவம்- தாங்க முடியாமல் கதறி கதறி அழும் ஜனனி

சீரியல்கள் மூலம் நடிகைகள் பலர் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளனர்.

அப்படி ஒரு நடிகை தான் ஜனனி, இவர் இப்போது செம்பருத்தி, நாம் இருவர் நமக்கு இருவர் 2 என சீரியல்களில் நடித்து வருகிறார்.

அண்மையில் இவர் மேக்கப் பற்றிய சில விஷயங்கள் பற்றி பேசி வந்தார், திடீரென வீடியோவில் கதறி கதறி அழுதார்.

காரணம் வீடியோவுக்கு நடுவில் ஒரு போன் கால் வந்ததாகவும், தான் செம்பருத்தி சீரியலில் இனி நடிக்கப் போவதில்லை, அது தனக்கு கஷ்டமாக இருப்பதாக கதறி கதறி அழுகிறார்.

அந்த சீரியலில் இருந்து வெளியேறுவது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

Suresh

Recent Posts

Sathyavan Savithiri Official Teaser

Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen

46 minutes ago

Enemy Of The Smuggler Official Teaser

Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…

49 minutes ago

Kutty Kutty Vennila Lyrical Video

Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…

51 minutes ago

தீபாவளிக்கு வெளியாகும் சூர்யாவின் ‘சீன்’… மிரட்டும் புதிய கவுண்ட்டவுன் போஸ்டர்!

‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…

1 day ago

முதலமைச்சர் ஜோசப் விஜயை நேரில் சந்தித்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா ஜோடி!

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…

1 day ago

டிசம்பர் 4-ம் தேதி வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘டிரெயின்’!

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…

1 day ago