selvaraghavan-start-the-shooting-of-7g-rainbow-colony 2
தமிழ் சினிமாவில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் 7ஜி ரெயின்போ காலனி. இந்த படத்தில் ரவி என்பவர் நாயகனாக நடிக்க சோனியா அகர்வால் நாயகியாக நடித்திருந்தார்.
19 வருடங்களுக்கு இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக போவதாக தகவல் பரவிய நிலையில் ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். முதல் பாகத்தில் நாயகனாக நடித்த ரவி தான் தற்போது ஹீரோவாக நடிக்க உள்ளார் என்பது உறுதியாகி உள்ளது.
அதேபோல் நாயகி சோனியா அகர்வாலுக்கு பதிலாக அதற்கு இணையாக வேறொரு நடிகை நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அதிதி சங்கர் தான் நாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
இதனால் ரசிகர்கள் கொஞ்சம் அப்செட் ஆகியுள்ளனர். சோனியா அகர்வாலுக்கு மாற்றாக அதிதி சங்கர் என்பது சரியான தேர்வு இல்லை என பலரும் கருத்து கூறி வருகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க… உங்க கருத்தை கமெண்ட்ல சொல்லுங்க.
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
காந்தாரா 2 படத்தின் 14 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
முத்து உண்மையை கண்டுபிடிக்க,மனோஜ் அசிங்கப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…
தாய்ப்பாலில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக…