second heroine in vidamuyarchi movie here the details update
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் தற்போது விடாமுயற்சி திரைப்படம் தொடங்கி ஷூட்டிங் நடந்து வருகிறது.
இந்த படத்தில் திரிஷா நாயகியாக நடிக்க ஹீமா குரோஷி இரண்டாவது நாயகியாக நடிப்பதாக தகவல் வெளியானது. ஆனால் தற்போது அவர் திடீரென இந்த இருந்து வெளியேறியுள்ளார்.
மேலும் அவருக்கு பதிலாக கேடி பில்லா கில்லாடி ரங்கா, நெஞ்சம் மறப்பதில்லை, சரவணன் இருக்க பயமேன் ஆகிய படங்களில் மனைவியாக நடித்த ரெஜினா இந்த படத்தின் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Modha Rathri Official Trailer | Rishikanth | Raja Karuppasamy | Anishma Anilkumar | Bharath Sankar
Ayyayo Ammaadi Lyrical Video | Sigma | Sundeep | Faria | Yuvan | Thaman S…
Irumudi Official Tamil Trailer | Ravi Teja | Priya Bhavani Shankar | Shiva Nirvana |…
Manamae Pogumo Lyrical Video | Maitri | Joel Johns | Priyanka NK | Kutti revathi…
Pyaar Prema Kalyanam Official Trailer | Elan, Saanve Megghana | Netflix India
நடிகை ஷகீலா உடல்நலக் குறைவு காரணமாக சமீபத்தில் கழுத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதும்,…