விஷாலின் வெளியேற்றும் குறித்து வீடியோ வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியல் கோபி, வைரலாகும் வீடியோ

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் எழில் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் விஜே விஷால். எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த இவர் திடீரென இந்த சீரியலில் இருந்து வெளியேறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதை தொடர்ந்து தற்போது இவருக்கு பதிலாக எழில் கதாபாத்திரத்தில் ஈரமான ரோஜாவே சீசன் 2 நவீன் நடித்து வருகிறார். இந்த நிலையில் கோபியாக நடித்து வரும் சதீஷ் விஷாலின் வெளியேற்றம் குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

ஆரம்பத்தில் புதிதாக நடிக்க வந்துள்ள நவீனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதன் பிறகு விஷால் ஏன் இந்த சீரியலை விட்டு வெளியேறினான்னு காரணம் சத்தியமா எனக்கு தெரியாது. ஆனா ஒரு பறவை கூட்ட விட்டு சிறகடித்து பறக்கும்போது சேஃபா பறக்கணும்.. அடுத்த கட்ட வளர்ச்சிக்கு உங்களுடன் சப்போர்ட்டை கொடுங்க என தெரிவித்துள்ளார்.

இதோ அந்த வீடியோ

 

jothika lakshu

Recent Posts

தீபாவளிக்கு வெளியாகும் சூர்யாவின் ‘சீன்’… மிரட்டும் புதிய கவுண்ட்டவுன் போஸ்டர்!

‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…

1 day ago

முதலமைச்சர் ஜோசப் விஜயை நேரில் சந்தித்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா ஜோடி!

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…

1 day ago

டிசம்பர் 4-ம் தேதி வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘டிரெயின்’!

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…

1 day ago

சிவகார்த்திகேயனின் 27-வது படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் அவரது 27-வது திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை…

1 day ago

Delivery Boy Official Trailer

Delivery Boy Official Trailer | Radhika Sarathkumar | Leo Sivakumar | Nani | Sundaramurthy KS

2 days ago

Dheeram Dheeram Lyrical Video

Dheeram Dheeram Lyrical Video | Ranabaali | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan |…

2 days ago