சுப்பிரமணியபுரம், ஈசன் என மக்கள் மனதில் ஆழமான இடம் பிடித்த படங்களை இயக்கிவர் சசிகுமார்.
பின் நடிகர், தயாரிப்பாளர் என சினிமாவில் பணியாற்றி வந்தார்.
நாடோடிகள் 2 படத்தை தொடர்ந்து கொம்பு வச்ச சிங்கம்டா, ராஜவம்சம், பரமகுரு, எம் ஜி ஆர் மகன் ஆகிய படங்களில் இணைந்திருக்கிறார்.
ஆனால் இவ்வருடத்தில் எதிர்பாராது வந்த கொரோனா பரவலால் சினிமா தொழில் நடைபெறாமல் போனதால் அத்துறை சார்ந்த பலருக்கும் பாதிப்பு தான் இருக்கிறது.
அடுத்ததாக அவர் திருமணம் என்னும் நிக்காஹ் படத்தை இயக்கிய அனிஸ் உடன் படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
RANABAALI Teaser (Tamil) - The Savage's Oath | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan
Magale Music Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Balaji Tharaneetharan
ஏ.ஆர்.எம். ஸ்டுடியோஸ் மற்றும் யோகா ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.ஆர். மதியழகன் மற்றும் ஆரத்தி இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘அழகிய…
கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய திரைப்படம் ‘சேயோன்’.…
சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் இந்தியை ‘தேசிய மொழி’ எனக் குறிப்பிட்டதற்கு கன்னட நடிகர் சிவராஜ் குமார் மன்னிப்புக்…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேஷம்’ ஆகிய படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அவரது 47வது படத்திற்கு ‘SCENE’ என…