தமிழ் சினிமாவில் நெல்சன் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா என்ற படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் ரெடின் கிங்ஸ்லி. இந்த படத்தை தொடர்ந்து இவர் டாக்டர் படத்திலும் பீஸ்ட் படத்திலும் நடித்திருந்தார்.
தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர் சின்னத்திரை நடிகையான சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலான பிறகு சங்கீதாவுக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு கிரிஷ் என்பவரிடம் திருமணம் நடந்து ஒரு மகள் இருக்கும் விஷயம் தெரிய வந்தது.
கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்ட நிலையில் சங்கீதா தற்போது ரெடின் கிங்ஸ்லியை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில் தற்போது தன்னுடைய மகளுடன் இரண்டாவது கணவருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
புதிய தயாரிப்பு நிறுவனம் சூர்யா தொடங்கியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
இட்லி கடை படத்தை இயக்க தனுஷ் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக…
அடுத்தவன் காலை மிதிச்சுட்டு முன்னேறாதீங்க என்று அஜித் அட்வைஸ் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராணியிடம்…
திணை அரிசியில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம் உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…