sandy-master-in-leo movie gettup
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அக்டோபர் 19ஆம் தேதி லியோ என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். சாண்டி மாஸ்டரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் ரத்னகுமார் சாண்டி மாஸ்டருடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இனிமே தாய்க்குலங்கள் உங்களுடன் செல்ஃபி எடுக்க விரும்ப மாட்டார்கள் என தெரிவித்துள்ளார். இதனால் ஒருவேளை லியோ படத்தில் மோசமான வில்லன் கெட்டப்பா இருக்குமோ என யூகித்து வருகின்றனர்.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…