Sanchita Shetty in Latest Glamour Photos
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் சஞ்சிதா செட்டி. மேலும் இவர் தற்போது பிரசாந்த் நடிப்பில் வெளியாக உள்ள அந்தகன் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். வெகு விரைவில் இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது.
மேலும் சமூக வலைதளங்களில் அவ்வப்போது போட்டோக்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குட்டையான டவுசர் மற்றும் தொப்புளுக்கு மேல் இருக்கும் கவர்ச்சி உடையில் போட்டோக்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிலம்பரசன். இவரது நடிப்பில் அரசன் என்ற திரைப்படம் உருவாக உள்ளது…
தமிழ் சினிமாவில் 3 படத்தின் இசையமைப்பதன் மூலம் பிரபலமானவர் அனிருத் அதனை தொடர்ந்து எதிர்நீச்சல், டேவிட் ,வணக்கம் சென்னை, வேலையில்லா…
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற…
சாமியார் பெண்மணி வந்து மீனாவை வீட்டை விட்டு வெளியே துரத்த சொல்லி இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி…
Thaai Kizhavi - Official Trailer , Radikaa Sarathkumar , Sivakumar Murugesan , Nivas K Prasanna…
தனுஷ் குறித்து மேடையில் பேசிய சிவகார்த்திகேயன் சிறந்த நடிகருக்கான விருது பெற்றார் எஸ்கே. அப்போது அவர் பகிர்ந்த நினைவலைகள் வைரலாகி…