“விஜய் அரசியலுக்கு வந்தது மிகவும் மகிழ்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது”: சமுத்திரக்கனி

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய் படங்களில் பிஸியாக நடித்து வந்த இவர் இன்னும் இரண்டு படங்களோடு சினிமா வாழ்க்கைக்கு டாட்டா சொல்லி தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய கட்சி வழிநடத்தி 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளார்.

இவருடைய அரசியல் பயணத்திற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். இப்படியான நிலையில் இயக்குனர் சமுத்திரகனியும் இது குறித்து பேசி உள்ளார். ‌

விஜய் அரசியலுக்கு வந்தது மிகவும் மகிழ்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது. அவர் எவ்வளவு பெரிய ஸ்டாராக இருக்கிறார். அப்படி இருக்கும்போது சினிமாவை விட்டு விலகி அரசியலுக்கு வருவது பெரிய விஷயமாக நான் பார்க்கிறேன்.

அவர் அரசியலுக்கு வந்து மக்களுக்கு எதாவது செய்யவேண்டும் என்று நினைக்கிறார். அவருக்கு நான் இந்த நேரத்தில் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். தேவைப்பட்டால் அவருடன் அரசியல் பயணத்தில் கூட நிற்பேன். அதற்காக அவர் என்னை கூப்பிட வேண்டும் என்கிற அவசியமெல்லாம் இல்லை. நல்ல விஷயங்களுக்காக நான் எப்போதும் உடன் நிற்பேன் என தெரிவித்துள்ளார்.

Samuthirakani about Vijay political entry
jothika lakshu

Recent Posts

🪔 கொங்குநாடு தீபாவளி திருவிழா 2025 🪔

அக்டோபர் 25 & 26, 2025 | பல்லடம் – கிளாசிக் சிட்டி பல்லடம் கிளாசிக் சிட்டியில் நடைபெறவிருக்கும் “கொங்குநாடு…

4 hours ago

குக் வித் கோமாளி ஸ்ருதிகா வெளியிட்ட பதிவு..அதிர்ச்சியில் ரசிகர்கள்.!!

குக் வித் கோமாளி ஸ்ருதிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில்…

11 hours ago

காந்தாரா 2 படத்தின் 9 நாள் வசூல் குறித்து வெளியான தகவல்.!

காந்தாரா 2 படத்தின் 9 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…

11 hours ago

இட்லி கடை படத்தின் 10 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வெளியான தகவல்.!!

இட்லி கடை படத்தின் 10 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…

12 hours ago

முத்துவை அசிங்கப்படுத்திய அருண், சீதா எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

அருண் இடம் சண்டை போட்டுவிட்டு சீதா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…

14 hours ago

நந்தினி சொன்ன வார்த்தை, அதிர்ச்சியில் குடும்பத்தினர்,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

14 hours ago