Categories: NewsTamil News

சூப்பர் ஸ்டார் ரஜினியை போலவே ஸ்டைல் செய்து அசத்தும் பிரபல நடிகையின் மகள்!

இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான வாரணம் ஆயிரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி.

அதனை தொடர்ந்து தமிழில் அசல், வேட்டை, வெடி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை சமீரா ரெட்டி. மேலும் தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

தனது திருமணத்திற்கும் பின்னர் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார் நடிகை சமீரா. ஆனால் அவ்வப்போது இணையதளத்தில் புகைப்படம் அல்லது விடியோகளை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்தவகையில் தற்போது அவரின் மகள் நைரா நடிகர் ரஜினியை போலவே கண்ணாடியை ஸ்டைலாக மாட்டும் கியூட்டான விடியோவை பதிவிட்டுள்ளார். இதை கனடா பிரபலங்கள் பலரும் அந்த விடியோவிற்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.

admin

Recent Posts

ரிலீஸ் தேதியில் மாற்றம்.. முன்கூட்டியே வெளியாகும் ‘காளிதாஸ் 2’!

பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…

1 week ago

“வி.ஜே. பார்வதி பற்றி பேச எதுவும் இல்லை..” – விஜய் சேதுபதி

இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…

1 week ago

என் அழகைப் பார்த்து ரசிகர்கள் மனைவியிடம் சொல்வது இதுதான்! – ஷில்பா மஞ்சுநாத்

தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…

1 week ago

Naana Mastana – Video Song

https://youtu.be/I3oG_R6Mqzo?si=XptwLOUuHy-mFlAD

1 week ago

Kenatha Kanom (Video Song)

Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…

2 weeks ago

Perambur Gaana song

https://youtu.be/2Sz1o1NqKL4?si=aMNbe_Gg3w2EQqQY

2 weeks ago