தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா.
ஆம் தனது சிறந்த நடிப்பிறகாக தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு திரைத்துறையில் முன்னணியில் திகழ்ந்து வருகிறார்.
இளம் நடிகையான பூஜா ஹெக்டே மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளிவந்த முகமூடி எனும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர்.
ஆனால் தெலுங்கில் பல படங்கள் நடித்து இவருகென்றே தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார்.
மேலும் சமீபத்தில் நான் மீண்டும் தமிழில் நடிப்பேன் என கூறியுள்ளார்.
மேலும் அண்மையில் சமந்தாவின் ரசிகர்களுக்கும் பூஜா ஹக்டேவின் ரசிகர்களுக்கும் சமூக வலைதளத்தில் மோதல் ஏற்பட்டது.
இதற்கு காரணம் பூஜா ஹக்டே போட்ட சில தவறான பதிவு தான். மோதல் தொடர்ந்து வந்த நிலையில் இந்த பதிவை நான் போட வில்லை என நடிகை பூஜா ஹக்டே கூறிவிட்டார்.
இந்நிலையில் தற்போது பிரபல சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முன்னணி நடிகை சமந்தாவை விட இளம் நடிகை பூஜா அதிக பின்தொடர்பவர்களை வைத்துள்ளார்.
ஆம் நடிகை சமந்தா 10.8 மில்லியன் பின்தொடர்பவர்களை வைத்திருக்க, இளம் நடிகை பூஜா ஹக்டே 11 மில்லியன் பின்தொடர்பவர்களை வைத்திருப்பது ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…
Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…
Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar
Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P
Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…
Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…