கவர்ச்சியில் எல்லை மீறிய சமந்தா.. இணையத்தை சூடாக்கிய புகைப்படம்

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. சென்னையைச் சேர்ந்த சமந்தா தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அதன் பின்னர் தெலுங்கு படங்களில் நடிக்கத் தொடங்கி தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை கிட்டத்தட்ட பத்து வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் இவர்களின் திருமண வாழ்க்கை நான்கே வருடங்களில் கசந்து போனது. இதனையடுத்து சமந்தா மற்றும் நாக சைதன்யா என இருவரும் ஒருமித்த மனதோடு விவாகரத்து செய்துகொண்டு பிரிந்துவிட்டனர்.

விவாகரத்துக்குப் பிறகு படங்களில் அதீத கவர்ச்சி காட்டி வருகிறார் சமந்தா. அதேபோல் சமூக வலைதளப் பக்கங்களில் விதவிதமாக கவர்ச்சி போட்டோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரெட் கலர் உடையில் ‌ போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளார்.

jothika lakshu

Recent Posts

Konji Konji Lyrical Video

Konji Konji Lyrical Video from Raja's Playlist | Yuvan Shankar Raja | U1 Records

21 minutes ago

Kai Valavi Kulunga Lyrical Video

Kai Valavi Kulunga Lyrical Video | Mandaadi | Soori | Suhas | GV Prakash |…

26 minutes ago

பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலட்சுமியின் பயோபிக்கில் ராஷ்மிகா மந்தனா?

இந்திய கர்நாடக இசையின் புகழ்பெற்ற ஆளுமையும், பாரத ரத்னா விருது பெற்ற முதல் இசைக்கலைஞருமான எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு…

3 hours ago

எதிர்பார்த்த படங்கள் தோற்கும்; எதிர்பாராத படங்கள் வெல்லும்! – நயன்தாரா

யாஷ், நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியான நிலையில்,…

3 hours ago

பணம், புகழை துரத்துவது வாழ்க்கை அல்ல – நிவேதா பெத்துராஜின் உருக்கமான பதிவு

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால் அந்நாட்டு மக்கள் மட்டுமின்றி, அங்கு சுற்றுலா சென்றிருந்த பல்வேறு வெளிநாட்டுப் பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

4 hours ago

ஹீரோவாக சூரி உயர 25 ஆண்டுகள் ஆகியிருக்கிறது! – மண்டாடி விழாவில் ஆர்.ஜே. பாலாஜி புகழாரம்!

நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து வரும் புதிய திரைப்படம் ‘மண்டாடி’. மதிமாறன் புகழேந்தி இயக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக…

4 hours ago