Categories: NewsTamil News

கேலி கிண்டலுக்கு ஆளான பிக்பாஸ் சாக்‌ஷி! தளபதி ஸ்டைலில் பதிலடி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் நடிகை சாக்‌ஷி அகர்வால். இவருக்கு தான் முதல் குறும்படம் போட்டு காட்டப்பட்டது என்றே சொல்லலாம். கவினுடன் காதல் சர்ச்சைகளிலும் சிக்கினார்.

ரஜினியுடன் காலா, அஜித்துடன் விஸ்வாசம் படங்களில் நடித்த சாக்‌ஷி தற்போது சிண்ட்ரெல்லா, டெடி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் அவ்வப்போது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவிடுவார்.

இந்நிலையில் ஸ்கூல் படிக்கும் போது உடல் எடை அதிகரித்திருக்கும் தோற்றத்திலும் தற்போதைய தோற்றத்திலும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதில் ஸ்கூல் படிக்கும் போது தன்னை குண்டு பூசணிக்காய் என கேலி கிண்டல் செய்வார்கள். ஆனால் என் கவனம் படிப்பின் மீதே தான் இருக்கும். இப்போது உடல் எடை குறைத்துள்ளதை எனக்காகவே நான் செய்துள்ளேன். நம்மை கிண்டல் செய்பவர்களை நாம் கண்டுகொள்ளவே கூடாது, அதை தான் தளபதியும் சொல்லியிருக்கார் என சாக்‌ஷி கூறியுள்ளார்.

admin

Recent Posts

ரிலீஸ் தேதியில் மாற்றம்.. முன்கூட்டியே வெளியாகும் ‘காளிதாஸ் 2’!

பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…

2 days ago

“வி.ஜே. பார்வதி பற்றி பேச எதுவும் இல்லை..” – விஜய் சேதுபதி

இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…

2 days ago

என் அழகைப் பார்த்து ரசிகர்கள் மனைவியிடம் சொல்வது இதுதான்! – ஷில்பா மஞ்சுநாத்

தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…

2 days ago

Naana Mastana – Video Song

https://youtu.be/I3oG_R6Mqzo?si=XptwLOUuHy-mFlAD

3 days ago

Kenatha Kanom (Video Song)

Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…

3 days ago

Perambur Gaana song

https://youtu.be/2Sz1o1NqKL4?si=aMNbe_Gg3w2EQqQY

3 days ago