கவர்ச்சி உடையில் லேட்டஸ்ட் வீடியோ..! இணையத்தை கலக்கும் சாக்ஷி அகர்வால்

தமிழ் சினிமாவில் மாடலிங் துறையைச் சார்ந்து பிரபல நடிகையாக பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் சாக்ஷி அகர்வால். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டிருந்தார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமான சாக்ஷி அகர்வால் தற்போது நாயகியாக சில படங்களில் நடித்து வருகிறார். அதில் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் சமுத்திரகனியுடன் இணைந்து சாக்க்ஷி அகர்வால் நடித்திருக்கும் ‘நான் கடவுள் இல்லை’ திரைப்படம் பிப்ரவரி 3ஆம் தேதியான நாளை வெளியாகவுள்ளது.

இந்நிலையில் எப்போதும் சமூக வலைதள பக்கங்களிலும் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து தினம் தோறும் விதவிதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் சாக்ஷி அகர்வால் தற்போது instagram பக்கத்தில் அழகான மாடனான உடையில் கண்களை கவரும் அளவிற்கு போட்டோஷூட் செய்து கொண்டிருக்கும் வீடியோவை பகிர்ந்திருக்கிறார். அது தற்போது இணையத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வைரலாக பரவி வருகிறது.

jothika lakshu

Recent Posts

Mr X Tamil Trailer

Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…

14 hours ago

Vibe Vaasey Lyric Video

Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…

14 hours ago

Pappali Pazhamey Music Video

Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar

2 days ago

Battle Trailer

Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P

2 days ago

Kannamma En Kannamma Lyric Video

Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…

2 days ago

Ambuli Rock Video Song

Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…

2 days ago