வைரலாகும் சாக்ஷி அகர்வால் லேட்டஸ்ட் ஸ்டில்கள்

தமிழ் சினிமாவில் மாடலிங் துறையைச் சார்ந்து பிரபல நடிகையாக பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் சாக்ஷி அகர்வால். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டிருந்தார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமான இவர் தொடர்ந்து பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சாக்ஷி எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் சமுத்திரகனியுடன் இணைந்து நடித்திருந்த ‘நான் கடவுள் இல்லை’ திரைப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் எப்போதும் சமூக வலைதள பக்கங்களிலும் தொடர்ந்து ஆக்டிவாக இருந்த தினம்தோறும் விதவிதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் சாக்ஷி அகர்வால். தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான உடையில் ரசிகர்களை கவரும் விதமாக வெளியிட்டு இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களும் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 

jothika lakshu

Recent Posts

தீபாவளிக்கு வெளியாகும் சூர்யாவின் ‘சீன்’… மிரட்டும் புதிய கவுண்ட்டவுன் போஸ்டர்!

‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…

35 minutes ago

முதலமைச்சர் ஜோசப் விஜயை நேரில் சந்தித்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா ஜோடி!

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…

44 minutes ago

டிசம்பர் 4-ம் தேதி வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘டிரெயின்’!

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…

2 hours ago

சிவகார்த்திகேயனின் 27-வது படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் அவரது 27-வது திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை…

2 hours ago

Delivery Boy Official Trailer

Delivery Boy Official Trailer | Radhika Sarathkumar | Leo Sivakumar | Nani | Sundaramurthy KS

24 hours ago

Dheeram Dheeram Lyrical Video

Dheeram Dheeram Lyrical Video | Ranabaali | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan |…

24 hours ago