sakshi-agarwal-glamour photo
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல நிகழ்சியான பிக் பாஸ் சீசன் 3 யில் போட்டியாளராக களம் இறங்கி அனைவருக்கும் பரிச்சயமானவர் சாக்ஷி அகர்வால். இதன் மூலம் ஒரு சில படங்களில் நடித்திருக்கும் சாக்ஷி அகர்வால் அதிக பட வாய்ப்புகளை கைப்பற்ற தனது சமூக வலைதள பக்கத்தில் மிகவும் கவர்ச்சிகரமான உடைகளில் புகைப்படம் மற்றும் போட்டோ ஷூட் வீடியோக்களை அவ்வப்போது பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை தன்வசம் படுத்தி வருகிறார்.
அந்த வகையில் சாக்ஷி அகர்வால் தற்போது கவர்ச்சி உடையில் ரெட் லைட் வெளிச்சத்தில் மங்கலாக எடுத்திருக்கும் போட்டோ ஷூட் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கண்களை கவர்ந்து வருகிறார்.
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் அவரது 27-வது திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை…
Delivery Boy Official Trailer | Radhika Sarathkumar | Leo Sivakumar | Nani | Sundaramurthy KS
Dheeram Dheeram Lyrical Video | Ranabaali | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan |…