Sakshi Agarwal Black Glamour dress Photos
தமிழ் சினிமாவில் மாடலிங் துறையைச் சார்ந்த நடிகை பல்வேறு படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்தவர் சாக்ஷி அகர்வால். மேலும் இவர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் போட்டியாளர்களின் ஒருவராக பங்கேற்றார்.
தற்போது பல படங்களில் நாயகியாக நடித்துவரும் இவர் சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது கடற்கரை ஓரத்தில் கருப்பு நிற பிகினி உடை அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்து அந்த போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத் தீயாக பரவி வருகின்றன.
தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ்களில் கதாநாயகியாக கலக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மீனா. இவர் தமிழில் அரிச்சந்திரா,…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
https://youtu.be/Pj-3GuOkKM4?si=Sx19WAD2Svdw3RjH
விஜய் ரசிகர்களுக்கு 'நல்ல' செய்தி - விரைவில் 'ஜனநாயகன்' ரிலீஸ்..? விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படம் ரிலீஸ் தொடர்பாக, பலரும்…
கமல் வழியில் கலக்கல்...அமெரிக்காவில் ஏ.ஐ. படிக்கச் சென்ற சிம்பு! வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு 'அசுரன்' படத்தில் நடித்து வருகிறார். அவரின்…
தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்த நித்யா மேனன்! வரலட்சுமி சரத்குமார் 'சரஸ்வதி' என்ற படத்தை தயாரித்து இயக்குநராகவும் அறிமுகமாக உள்ளார்.…