SAC About Vijay in First Salary Update
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான தீர்த்து திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருந்தபோதிலும் இந்த படம் 230 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த படத்தை தொடர்ந்து விஜய் தற்போது தெலுங்கு மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளில் வம்சி இயக்கத்தில் உருவாகும் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக விஜய் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார்.
இந்த நிலையில் தளபதி விஜய் முதல் முறையாக திரையுலகில் அறிமுகமாகி குழந்தை நட்சத்திரமாக நடித்த வெற்றிப் படத்திற்காக வெறும் 500 ரூபாய் சம்பளமாக வாங்கினார் என சில மாதங்களுக்கு முன்னர் எஸ் ஏ சி அளித்த பிரஸ்மீட் ஒன்றில் பேசியுள்ளார்.
அவர் கூறிய இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
Sardar 2 Official Trailer (Tamil) | Karthi | SJ Suryah | Malavika Mohanan | PS…
Gadi Mela Dheko Lyric Video | Kabhi Kabhi | Madan.N.Thulasingam | Tenma | Yasin Sherif…
Muttayi Vandi Lyrical Video Tamil | Bethlehem Kudumba Unit-Vishnu Vijay | Girish AD | Nivin…
Sakkaraiye Video Song | Hi | Nayanthara, Kavin | Jen Martin | Vishnu Edavan
Pandi Muni Kekkudhu Lyrical Video | Lenin Pandiyan | Ilaiyaraaja | DD Balachandran
நடிகர் அஜித்குமார், ‘குட் பேட் அக்லி’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘டேர் டெவில்’ படத்தில்…