running-time-of-thunivu-movie details
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவரது நடிப்பில் வெளியான வழியில் படத்தை தொடர்ந்து அடுத்த வருட பொங்கலுக்கு துணிவு திரைப்படம் வெளியாக உள்ளது.
வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் ஜிப்ரான் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் சமுத்திரகனி மஞ்சு வாரியர் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தற்போது இந்த படம் அமெரிக்காவில் வரும் ஜனவரி 11ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அது மட்டுமல்லாமல் இந்த படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 40 நிமிடங்கள் எனவும் தெரிய வந்துள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி பேசிய கருத்துகள், தமிழக முதல்வர் விஜயை மையப்படுத்தி சமூக வலைதளங்களில் விவாதத்தை…
தமிழ் சினிமாவின் நட்சத்திரத் தம்பதிகளில் முக்கியமானவர்களாக வலம் வருபவர்கள் சூர்யா - ஜோதிகா. கடந்த 2006-ம் ஆண்டு காதலித்து திருமணம்…
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி,…
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேலாளர் திஷா சலியன் மரண வழக்கில், மத்திய குற்றப்புலனாய்வுத் துறை…
நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த…
‘இருமுகன்’ படத்தின் வெற்றிக் கூட்டணியான நடிகர் விக்ரம் மற்றும் இயக்குநர் ஆனந்த் சங்கர் மீண்டும் இணைந்துள்ள புதிய திரைப்படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’…