robo-shankar-in-weightloss-photos viral
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரோபோ சங்கர். அதன் பிறகு வெள்ளித்திரையில் காமெடி நடிகராக வலம் வர தொடங்கினார்.
தற்போது அஜித், விஜய், சூர்யா என தொடர்ந்து பல்வேறு நடிகர்களுடன் பல படங்களில் நடித்து வருகிறார். எப்போதும் குண்டாகவே இருக்கும் ரோபோ சங்கர் தனது உடல் எடையை குறைத்து அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார்.
இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகின்றன.
Haiwaan Official Teaser | Akshay Kumar, Saif Ali Khan | Priyadarshan | KVN Productions
Ram in Leela Official Trailer | Rio Raj | Vartika | Ankit Menon | Ramachandrran…
நடிகர் சிவகார்த்திகேயன் - இயக்குநர் சிவகுமார் முருகேசன் கூட்டணியில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா, சமீபத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்த ‘கருப்பு’ திரைப்படம் மூலம் ரசிகர்களின்…
1991-ஆம் ஆண்டு வெளியான ‘ஈரமான ரோஜாவே’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மோகினி. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம்,…
கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆர்.ஜே. பாலாஜி, மாணவர்கள் மற்றும் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, “‘எல்.கே.ஜி’ படத்தைப் போல நிஜ…