rj balaji support to nelson dilip kumar
தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கி வெற்றி கண்டு அதன் பின்னர் தளபதி விஜய்யை வைத்து பீஸ்ட் என்ற திரைப்படத்தை இயக்கினார் நெல்சன் திலீப் குமார்.
ஆனால் எதிர்பாராத விதமாக இந்தப் படம் மிகப் பெரிய அளவில் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தது. ஓவர் பில்டப் கொடுத்து இப்படி பண்ணிட்டீங்களே என நெல்சனை தற்போது வரை பலரும் சகட்டுமேனிக்கு கலாய்த்து எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் இயக்குனர் தொகுப்பாளர் என பன்முகத்திறமை கொண்ட ஆர் ஜே பாலாஜி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நெல்சன் திலீப் குமார் அவர்களுடன் இணைந்து பல ஷோவில் பணியாற்றி உள்ளேன். அவர் நிச்சயம் அடுத்த படம் இருவரும் வாய் பிளந்து பாராட்டும் அளவிற்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக கொடுக்கத்தான் போகிறார் அதை நீங்கள் எல்லோரும் பார்க்கத்தான் போகிறீர்கள் என்பது போல பதிவு செய்துள்ளார்.
இவருடைய இந்த பதிவு சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது. நெல்சன் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை வைத்து தலைவர் 169 படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ்களில் கதாநாயகியாக கலக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மீனா. இவர் தமிழில் அரிச்சந்திரா,…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
https://youtu.be/Pj-3GuOkKM4?si=Sx19WAD2Svdw3RjH
விஜய் ரசிகர்களுக்கு 'நல்ல' செய்தி - விரைவில் 'ஜனநாயகன்' ரிலீஸ்..? விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படம் ரிலீஸ் தொடர்பாக, பலரும்…
கமல் வழியில் கலக்கல்...அமெரிக்காவில் ஏ.ஐ. படிக்கச் சென்ற சிம்பு! வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு 'அசுரன்' படத்தில் நடித்து வருகிறார். அவரின்…
தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்த நித்யா மேனன்! வரலட்சுமி சரத்குமார் 'சரஸ்வதி' என்ற படத்தை தயாரித்து இயக்குநராகவும் அறிமுகமாக உள்ளார்.…