reshma-pasupuleti-bridal-photoshoot
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரேஷ்மா பசுபலேட்டி. சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் கவனம் செலுத்தி வரும் இவர் பாக்கியலட்சுமி சீரியல் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் சீதாராமன் சீரியலில் மகாலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் ரேஷ்மா தற்போது தன்னுடைய தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் ஒருவருடன் திருமண கெட்டப்பில் போட்டோ சூட் நடத்தியுள்ளார்.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கோபிக்கு இப்படி துரோகம் பண்ணிட்டீங்களே என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…
Naanga Naalu Peru Lyric Video , Karuppu ,Suriya ,RJB , Sai Abhyankkar , Silambarasan TR…