reshma-in-school-uniform video
தமிழ் சினிமாவின் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரேஷ்மா. இதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது செய்து தேனில் கலந்து கொண்டு சின்னத்திரையிலும் என்ட்ரி கொடுத்தார்.
தற்போது விஜய் டிவியில் பாக்கியலட்சுமி உட்பட மற்ற தொலைக்காட்சி சேனல்களில் இருந்து சில சீரியல்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்தநிலையில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள போட்டிக்கு போட்டி என்ற நிகழ்ச்சியில் ஸ்கூல் யூனிபார்ம் அணிந்து ஸ்கூல் கேர்ள் ஆக மாறியுள்ளார்.
நான் ஸ்கூலுக்கு போறேன் பாய் என கூறி இந்த வீடியோவை வெளியிட அது தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களை வாய்பிளக்க வைத்துள்ளது. இந்த கெட்டப்பில் எப்படி இருக்கிறார் என்பதை நீங்களே பாருங்க.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…