Release Date of Thalapathy 66 Movie
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 66 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை வம்சி இயக்கத்தில் தில் ராஜூ தயாரித்து வருகிறார். படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார்.
ஏற்கனவே இந்த படத்தில் சரத்குமார் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த நிலையில் இதனைத் தொடர்ந்து தற்போது இப்படத்தில் பிரபு, பிரகாஷ்ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் இணைந்துள்ளனர்.
மேலும் இந்த படத்தை ஜனவரி மாதம் 2023-ல் பொங்கல் விருந்தாக வெளியிட முடிவு செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…
Naanga Naalu Peru Lyric Video , Karuppu ,Suriya ,RJB , Sai Abhyankkar , Silambarasan TR…
Pallichattambi Official Teaser - Tamil , Tovino Thomas , Dijo Jose Antony ,World Wide Films…