Rehma Shopping with Velavan Stores
ஷாப்பிங் போன இடத்தில் வேலை கேட்டுள்ளார் சீரியல் நடிகை Rehma.
டிநகரில் உஸ்மான் ரோட்டில் வேலவன் ஸ்டோர்ஸ் என்ற பெயரில் இயங்கி வரும் கடை மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. காரணம் ஆடைகள் ஆபரணங்கள் வரை அனைத்தும் இந்த கடையில் தரமானதாகவும் குறைந்த விலையில் கிடைப்பது.
இதன் காரணமாகவே சாதாரண மக்கள் முதல் திரையுலக பிரபலங்கள் வரை பலரும் இந்த கடையில் ஷாப்பிங் செய்து வருகின்றனர்.
வனிதா விஜயகுமார், தீபா, புகழ்,பாலா, ஷிவாங்கி, மணிமேகலை, சரத், வினோத், மாகாபா ஆனந்த், அர்ச்சனா, சித்து ஸ்ரேயா, மணிமேகலை என எக்கச் சக்கமான திரையுலகப் பிரபலங்கள் இந்த கடையில் ஷாப்பிங் செய்தனர்.
அவர்களைத் தொடர்ந்து தற்போது பிரபல சீரியல் நடிகை Rehma இந்த கடையில் ஷாப்பிங் செய்துள்ளார். முதலில் கிச்சனுக்கு தேவையான பொருட்களை பார்த்து அதன் விலையைக் கேட்டு வியந்து பாடியுள்ளார். ஒரு கிலோ ரூபாய் 699 மட்டும்தான் என்பதால் தனது வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி உள்ளார்.
அதன் பின்னர் ஆடை ஆபரணங்கள் என அனைத்தையும் ஷாப்பிங் செய்துள்ளார். குறைந்த விலையில் நிறைவான தரப்படும் உடைகள், மேக்கப் சாதனங்கள் கிடைப்பதை பார்த்து வியந்து போயுள்ளார். எனக்கு இங்கேயே ஒரு வேலை போட்டுக் கொடுத்து இருந்தார். நான் இங்க இருக்க ஆபரணங்களை எல்லாம் போட்டு பார்த்து இங்கேயே இருந்துடுறேன் என கூறியுள்ளார்.
இவருடைய இந்த கலக்கலான ஷாப்பிங் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
பிரபாஸ் நடித்த 'த ராஜா சாப்' படம் ஓடிடி.யில் ரிலீஸ்.. மாருதி இயக்கத்தில் பிரபாஸ், நிதி அகர்வால், மாளவிகா மோகனன்,…
அட்ஜெஸ்ட்மென்ட் இல்லை; சிரஞ்சீவி பேச்சு சர்ச்சை: வைரலாகும் நிகழ்வு சிரஞ்சீவியின் திரைப்பயணத்தில் பெரிய வெற்றிப்படம் ஆகி விட்டது அனில் ரவிபுடி…
விஜய் தேவரகொண்டாவுடன் 3-வது முறையாக இணையும், ராஷ்மிகா… வெளியானது ‘ரணபாலி’ மாஸ் அப்டேட் தெலுங்கு சினிமாவான 'ரணபலி' படத்தின் தகவல்கள்…
KGF -காந்தாரா டீமுடன் கூட்டணி அமைக்கும் சிவகார்த்திகேயன் ? இயக்குனர் யார் தெரியுமா ? பராசக்தி படத்தை தொடர்ந்து எஸ்கே…
கலெக்டர் ஆபீஸ்க்கு மனுவுடன் வந்துள்ளார் பிக் பாஸ் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி…
‘ஜனநாயகன்’ படத்துக்கு தொடரும் சிக்கல்: மீண்டும் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு - முழு விவரம் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்துக்கு…