record-of-leo-shooting-spot-video viral
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக லியோ என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் திசையில் உருவாகும் இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்புகள் காஷ்மீரில் 90 சதவீதம் நடந்து முடிந்துள்ளது.
கடும் குளிரில் இந்த படத்தின் படப்பிடிப்புகளை நடத்திய நிலையில் அதனால் படக்குழுவினர் பட்ட கஷ்டங்கள் குறித்து தொழில்நுட்ப கலைஞர்கள் பேசிய வீடியோ நேற்று வெளியிடப்பட்டது.
ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வரும் இந்த வீடியோ வெளியான 15 மணி நேரத்தில் 2.5 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. மேலும் youtube டிரெண்டிங்கில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.
Don’t Trouble the Trouble - Teaser (Tamil) | Fahadh Faasil | Ssara | Shashank Yeleti
Train Official Teaser | Vijay Sethupathi | Mysskin | Shruti Haasan | Kalaippuli S Thanu
Anbe Diana Official Trailer | Pari Elavazhagan, Ramya Ranganathan, Roja | Bharath Sankar
Oh Sukumari Teaser (Tamil) | Thiruveer | Aishwarya Rajesh | Bharath Dharshan | Bharath Manchiraju
பள்ளிப் பருவ காதல், கல்லூரி நினைவுகள், நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகளை இணைத்து உருவாகியுள்ள திரைப்படம் 'இதயம் முரளி'. திருச்சியில்…
1970-களின் தமிழக கிராமப்புற பின்னணியில் நகரும் 'லட்சுமி காந்தன் கொலை வழக்கு', மரண தண்டனை, நீதி மற்றும் மனிதநேயம் குறித்து…