Reasons for Beast Movie Negative Reviews
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க பூஜா ஹெக்டே நாயகியாக நடித்திருந்தார். மேலும் செல்வராகவன், அபர்ணா தாஸ், கிங்ஸ்லி, விடிவி கணேஷ் என எக்கச் சக்கமான இணைந்து நடித்திருந்தனர்.
இப்படியான நிலையில் இந்த படத்தின் எதிர்மறையான விமர்சனங்களுக்கு பூஜா ஹெக்டே தான் காரணம் என ரசிகர்கள் சிலர் கூறி வருகின்றனர். சமீபகாலமாக அவர் நடித்த பெரிய நடிகர்களின் ( ராதே ஷ்யாம் ) படங்கள் தோல்வியைத் தழுவி வருகின்றன.
இதனால் அவரது ராசியே பீஸ்ட் படத்தின் சறுக்கலுக்கு காரணம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். இது குறித்து நீங்கள் என்ன சொல்றீங்க?
Mayil Veera Lyric Video | Sardar 2 | Karthi | Malavika Mohanan | PS Mithran…
FATHER Official Teaser | Darling Krishna | Prakash Raj | R Chandru | Raja Mohan…
Paranthu Pogum Manase Lyric Video | XY | Maayavan Cinematic Universe | Chinmayi | C.V.…
Kudikara Nenju Lyric Video | Hi | Nayanthara, Kavin | Dhruv Vikram | Jen Martin…
பாலிவுட் நட்சத்திர தம்பதியான கரீனா கபூர் மற்றும் சயீஃப் அலி கான் சமீபத்தில் தங்களது குழந்தைகளுடன் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு…
விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘ஒன்ஸ்மோர்’. மில்லியனர் என்டர்டெயின்மென்ட் சார்பில்…