அழகா இருக்கீங்க.. உங்கள கரெக்ட் பண்ண டிப்ஸ் சொல்லுங்க.. ராஜா ராணி 2 ரியாவிடம் கேட்ட ரசிகர்..

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் சித்து நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக ஆலியா மானசா சந்தியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

கர்ப்பமாக இருந்த இவர் பிரசவத்திற்காக சீரியலில் இருந்து விலகிய நிலையில் தற்போது அவருக்கு பதிலாக ரியா என்பவர் இந்த சீரியலில் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவர் தற்காலிகமாக சந்தியா வேடத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நிரந்தர சந்தியா நான்தான் என அறிவித்திருந்தார். இந்த நிலையில் இவர்கள் வெளியிடும் ஒரு புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு அழகா இருக்கீங்க உங்கள எப்படி கரெக்ட் பண்றது? டிப்ஸ் சொல்லுங்க என கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த ரியா சாரி பிரதர் நான் ஏற்கனவே கமிட்டட் என கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் ரியாவின் காதலர் யார் எனத் தேடத் தொடங்கியுள்ளனர்.

Raja Rani 2 Serial Riya Reply to Fans
jothika lakshu

Recent Posts

Mayil Veera Lyric Video

Mayil Veera Lyric Video | Sardar 2 | Karthi | Malavika Mohanan | PS Mithran…

3 hours ago

FATHER Official Teaser

FATHER Official Teaser | Darling Krishna | Prakash Raj | R Chandru | Raja Mohan…

3 hours ago

Paranthu Pogum Manase Lyric Video

Paranthu Pogum Manase Lyric Video | XY | Maayavan Cinematic Universe | Chinmayi | C.V.…

4 hours ago

Kudikara Nenju Lyric Video

Kudikara Nenju Lyric Video | Hi | Nayanthara, Kavin | Dhruv Vikram | Jen Martin…

4 hours ago

கரீனா கபூர் 3-வது முறை கர்ப்பமா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!

பாலிவுட் நட்சத்திர தம்பதியான கரீனா கபூர் மற்றும் சயீஃப் அலி கான் சமீபத்தில் தங்களது குழந்தைகளுடன் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு…

1 day ago

“வாழ்க்கையில் உடைந்து போயிருந்தேன்; என்னை மீட்டது ‘ஒன்ஸ்மோர்’ தான்!” – அதிதி ஷங்கர்

விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘ஒன்ஸ்மோர்’. மில்லியனர் என்டர்டெயின்மென்ட் சார்பில்…

1 day ago