பீஸ்ட் படத்தின் ஏமாற்றத்திற்கு யார் காரணம் தெரியுமா? வைரலாகும் அதிர்ச்சி தகவல்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

நெல்சன் இயக்கும் படம் என்பதால் டார்க் காமெடி திரைப்படமாக இருக்கும் விஜய்யை நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு காமெடி ஹீரோவாக பார்க்கலாம் என எதிர்பார்த்தவர்களுக்கு பீஸ்ட் முழுக்க முழுக்க ஏமாற்றத்தை கொடுத்தது. இதனால் விஜய் ரசிகர்கள் உட்பட பலரும் பீஸ்ட் படத்தை குறை கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் நெல்சன் திலீப் குமார் பெரிய ஹீரோக்களை வைத்து நாம் நினைத்தபடி படமெடுக்க முடிவதில்லை என கூறிய பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தபடத்தின் கதையையும் நெல்சன் குடும்ப காமெடி படமாக விஜய்யின் சொல்ல அவர் ஆக்சன் காமெடி படமாக இருக்கட்டும் ஒரு கதையில் சில மாற்றங்களை செய்ததாக சொல்லப்படுகிறது.

கடைசியில் ஆக்ஷன், காமெடி என எதுவும் ஒர்க்அவுட் ஆகாமல் சறுக்கத்தை சிந்திக்க விஜய்தான் காரணம் எனவும் அதன் காரணமாகவே அவர் நெல்சன் திலீப் குமாருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தர முடிவு செய்திருப்பதாக தகவல் வைரலாகி வருகிறது.

Reasons for Beast Movie Negative Reviews
jothika lakshu

Recent Posts

முதல் படம் அனுபவம் குறித்து நேர்காணலில் பகிர்ந்து கொண்ட பிரியங்கா சோப்ரா.. யாரைப் பற்றி சொல்லியிருக்கிறார் பாருங்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக…

16 hours ago

Heartin Teaser

https://youtu.be/N7kX6kLi-kQ?si=pKemvlWqjskeYDkV

16 hours ago

Thuru Thuru – Lyrical video

https://youtu.be/PWRE1SAnn8I?si=OcGj3Y6JNKzAG2gr

16 hours ago

விளாத்திகுளம் விவகாரம் குறித்து ஆதங்கத்தை கொட்டி தீர்த்த பிக் பாஸ் முத்துக்குமரன்..!

தமிழ் சின்னத்திரையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் முத்துக்குமரன் இவர் எட்டாவது சீசனின் பங்கேற்று டைட்டிலையும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.…

17 hours ago

சுரேகாவிற்கு ஆறுதல் சொல்லும் மாதவி, நந்தினி சொன்ன வார்த்தை, மூன்று முடிச்சு சீரியல் எபிசோடு அப்டேட்..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

17 hours ago

சத்யாவிற்கு முத்து கொடுத்த அட்வைஸ், கோபத்தில் ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மனோஜ் திருமண வாழ்க்கை குறித்து விஜயா முடிவெடுக்க சத்யாவின் காதல் விஷயம் முத்துமீனாவிற்கு தெரிய வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய்…

22 hours ago