Director Bhagyaraj About Modi
தமிழ் சினிமாவின் இயக்குநர் நடிகர் எனப் பன்முகத் திறமைகளுடன் வலம் வருபவர் இயக்குனர் பாக்யராஜ். பல்வேறு படங்களை இயக்கி நடித்துள்ள இவர் தற்போது நரேந்திர மோடியை விமர்சிப்பவர்கள் பற்றி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிப்பவர்களை குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் என எடுத்துக்கொள்ளலாம் என கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாக்யராஜை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…