விஜய் டிவியில் இருந்த மணிமேகலை விலக காரணம் இதுதானா? வைரலாகும் தகவல்

தமிழ் சின்னத்திரையில் சன் மியூசிக் தொலைக்காட்சி சேனலில் தொகுப்பாளியாக பயணத்தை தொடங்கி நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவர் மணிமேகலை. பிறகு விஜய் டிவிக்கு காபி என்பவர் உங்கள் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தது மட்டுமின்றி குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கோமாளியாக பங்கேற்றார்.

திடீரென இவர் இந்த சீரியலில் இருந்து விலகிய நிலையில் இவரது வெளியேற்றத்திற்கு காரணம் தான் என அப்போதே தகவல் பரவியது. ஆனால் மணிமேகலை அதனை மறுத்திருந்த நிலையில் தற்போது மீண்டும் கூட தகவல் வைரலாகி வருகிறது.

காரணம் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மணிமேகலை அதன் பிறகு வெளியேறிய மணிமேகலை வெளியிட்ட வீடியோக்களில் அவர் கொஞ்சம் உடல் எடை கூடிய காணப்படுகிறார். அது மட்டும் அல்லாமல் அவர் அணியும் முறைகள் அனைத்தும் ப்ரீயான உடைகளாகவே இருக்கிறது.

இதனால் அவர் கர்ப்பமாக இருப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லி வருகின்றனர். மேலும் மணிமேகலைக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

reason-vj-manimegalai-quit-from-vijay-tv
jothika lakshu

Recent Posts

HotstarSpecials Muthu Engira Kaattaan Trailer

https://youtu.be/6QhTM9QuP_Y?si=x_3Upq3cwe4LKzmm

10 minutes ago

Loveah Sollitalea Music Video

https://youtu.be/_6NkHzf4zfM?si=SaIPVr1rxm8ACEoY

33 minutes ago

ஜெயிலர் 2 குறித்து சூப்பர் தகவலை கொடுத்த நடிகர் யோகி பாபு

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் என்ற திரைப்படம்…

17 hours ago

ஏகே 54 என்பது தான் இயங்க ரசிகர்களை பயன்படுத்தாத ஒரு பீரங்கி.. பார்த்திபன் பேச்சு.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற…

17 hours ago

ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் அவர்தான்.. ரஜினிகாந்த் குறித்து பேசிய சுராஜ் வெஞ்சாரமூடு..!

ஜெயிலர் 2 படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார் நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…

21 hours ago

ரஞ்சித் சொன்ன வார்த்தை, கடுப்பான சூர்யா, மூன்று முடிச்சு சீரியல் எபிசோடு அப்டேட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…

21 hours ago