reason-to-vishnu-vardhan-avoid-ak-62 movie
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் துணிவு. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருந்த படத்தில் நடிக்க இருந்தார்.
ஆனால் திடீரென இந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலக்க பட அவருக்கு பதிலாக விஷ்ணுவரதன் இந்த படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றது. ஆனாலும் இந்த கூட்டணி அமையாமல் போனது. இதனால் அஜித் 62 படத்தை மகிழ் திருமேனி இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
இந்த நிலையில் விஷ்ணு வரதன் அஜித் அழைத்தும் வர முடியாத காரணம் என்ன என தெரியவந்துள்ளது. தற்போது சல்மான் கான் உறவினர் ஒருவரை வைத்து படம் இயக்க கமிட்டாகி இருக்கும் காரணத்தினால் அந்த படத்தை விட்டு அஜித் படத்தை இயக்க வர முடியவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதே சமயம் விரைவில் அஜித், விஷ்ணு வரதன் கூட்டணி அமையும் என்பதில் சந்தேகம் இல்லை எனவும் தெரிய வந்துள்ளது.
அத்திகாயில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக…
பைசன் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…
டியூட் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிவன்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…