Reason for Aryan Quit From Baakiyalakshmi Serial
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி மற்றும் பாக்யாவில் மூத்த மகனாக நடித்து வருபவர் ஆர்யன். இது சீரியல் மூலம் இவருக்கு நல்ல ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளது. இவருக்கு இவருக்கு ஜோடியாக நடித்துவரும் ஜெனிக்கும் இடையே நல்ல கெமிஸ்ட்ரி இருந்து வருகிறது.
இந்த நிலையில் ஆரியன் சில காரணங்களால் இந்த சீரியலில் இருந்து விலகிக்கொண்டார். இதனையடுத்து நேற்று முதல் அவருக்கு பதிலாக வேறு ஒரு நடிகர் நடித்து வருகிறார்.
இப்படியான நிலையில் தற்போது ஆர்யன் இந்த சீரியலில் இருந்து விலகிக் கொள்ள என்ன காரணம் என தெரியவந்துள்ளது. இவர் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக உள்ள கனா காணும் காலங்கள் சீரியலில் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இதன் காரணமாகவே அவர் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகிக் கொண்டாராம். விரைவில் கனா காணும் காலங்கள் சீரியல் ஒளிபரப்பாக தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகை சமந்தா ரூத் பிரபு, தனது கர்ப்பகால உடற்பயிற்சி தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, இந்த…
‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்து ரசிகர்களின் விருப்பமான ஜோடியாக வலம் வந்த விஜய் தேவரகொண்டா…
நடிகர் சிலம்பரசன் டி.ஆர். நடிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அரசன்’.…
காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்த பளுதூக்கும் வீரர் ராஜா முத்துபாண்டியை நடிகை சிம்ரன்…
கே.ஜி.எஃப் படங்களுக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டாக்சிக்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும், பாக்ஸ் ஆபிஸில் மாஸ்…
Mandaadi Official Teaser (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash Kumar…