reason-behind-vinusha-rejects bb wild-card-entry
தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழாவது சீசனில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிக் பாஸ் வீட்டிற்குள் அனன்யா மற்றும் விஜய் வர்மா ஆகியோர் மீண்டும் உள்ளே நுழைந்தனர்.
வினுஷா தேவிக்கும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் வாய்ப்பு கிடைத்து அவர் நிராகரித்து விட்டார். அதற்கான காரணம் என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது. அதாவது உடல்நல குறைபாடு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதன் காரணமாகவே மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லவில்லை என்பது உறுதியாகி உள்ளது.
மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…