வெங்கட் பிரபுவிற்கு விஜய் ரசிகர்கள் வைத்த கோரிக்கை,வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது கோட் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கும் இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தில் திரிஷா உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். படத்தின் இறுதி கட்டம் வேலைகள் படு ஜோராக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்த கில்லி படத்தில் கொண்டாடும் விதமாக இந்த படக்குழுவினர் விஜயை சந்தித்து மாலை அணிவித்து பாராட்டு தெரிவித்துள்ளனர்.

அப்போது விஜயின் கையில் ஏற்பட்டிருக்கும் காயத்தை பார்த்த ரசிகர்கள் அதனை ஜூம் செய்து போட்டோவாக வெளியிட்டு வருகின்றனர்.

இந்த காயம் சூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்டிருக்கலாம் என்ற காரணத்தினால் எங்கள் தங்கம் தளபதியை பத்திரமா பாத்துக்கோங்க வெங்கட் பிரபு என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Reason Behind Injury in Thalapathy Vijay Hand update
jothika lakshu

Recent Posts

VADAM Official Trailer

https://youtu.be/Ro4xvpksYeE?si=vNCAZZ3MHulbfkI3

1 hour ago

சுந்தரவல்லி சொன்ன வார்த்தை, கோபப்பட்ட சூர்யா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

3 hours ago

அரசன் படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

அரசன் படம் குறித்து விஜய் சேதுபதி தரமான தகவல் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…

3 hours ago

அண்ணாமலை கேட்ட கேள்வி.. அதிர்ச்சியில் விஜயா மனோஜ்,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. சந்திரா மீனா மற்றும் சீதாவை கூப்பிட்டு…

8 hours ago

இரண்டாவது திருமணம் குறித்து பரவும் வதந்தி.. பதிலடி கொடுத்த நடிகை மீனா..!

தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ்களில் கதாநாயகியாக கலக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மீனா. இவர் தமிழில் அரிச்சந்திரா,…

1 day ago

நந்தினி சொன்ன வார்த்தை, சுந்தரவல்லி கொடுத்த பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

1 day ago