Rayaan Movie Dhanush a gift from Kalanidhi Maran
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவரது ஐம்பதாவது திரைப்படமான ராயன் படத்தை இவரே இயக்கி நடித்திருந்தார். இந்தப் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலும், ஏ ஆர் ரகுமான் இசையிலும் இந்த படம் உருவானது.
மேலும் அபர்ணா பாலமுரளி, செல்வராகவன், எஸ் ஜே சூர்யா பிரகாஷ்ராஜ் சந்திப் கிஷன் காளிதாஸ் ஜெயராம் வரலட்சுமி சரத்குமார் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
குறிப்பாக உலக அளவில் 155 கோடி வசூல் சாதனையை படைத்துள்ளது ராயன். இது மட்டும் இல்லாமல் இன்று OTTயில் ராயன் வெளியாகி உள்ளது. இது தனுஷ் ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் தனுஷிற்கு கலாநிதி மாறன் கிஃப்ட் ஒன்றை கொடுத்துள்ளார். அது என்னவென்றால் படத்தை இயக்கியதற்காக ஒரு செக் படத்தில் நடித்ததற்காக ஒரு செக்கென, இரண்டு செக்குகளை கொடுத்துள்ளார்.
இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகிறது.
Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar
Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…
Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…