rashmika-mandhana-latest-video
தென்னிந்திய திரையுலகில் லேட்டஸ்ட் கிரஷ் ஆக பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது நேற்றைய தினம் உலகம் முழுவதும் வெளியாகி பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்து வரும் வாரிசு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
விஜயின் தீவிரமான ரசிகையான இவர் இப்படத்தின் ஆரம்ப கட்டத்தில் இருந்தே விஜய்க்கு சுற்றி போடுவது அவரை எப்போதும் ரசித்து கொண்டிருப்பது போன்றவற்றை செய்யும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பயங்கரமாக வரலானது. அந்த வகையில் மீண்டும் சத்தியம் திரையரங்கில் முன்னதாக நடைபெற்ற வாரிசு பிரீமியம் ஷோவில் இயக்குனர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜுடன் கலந்து கொண்ட நடிகை ராஷ்மிகா வாரிசு படத்தின் “வா தலைவா” பாடலுக்கு குதூகலமாக வைப் செய்துள்ளார். அதன் வீடியோ தற்போது இணையத்தில் அதிக லைக்சுகலை குவித்து ட்ரெண்டிங்காகி வருகிறது.
ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் நடிகர் சல்மான் கான் பங்கேற்பு! ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவையொட்டி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாலிவுட் நடிகர்…
அர்ஜுன் இயக்கத்தில் மகள் ஐஸ்வர்யா நடித்த 'சீதா பயண்ணம்' பட அப்டேட்ஸ் நடிகராகவும் இயக்குநராகவும் தனித்த முத்திரை பதித்து வருகிறார்…
'3 வித காதலை சொல்லும் 'ஸ்வீட்டி நாட்டி கிரேசி' பட இயக்குநர் தகவல்..! காதல் கதைகளுக்கு எல்லையே இல்லை. அதனை…
''த்ரிஷ்யம்-3 படத்தின் கதை இதுதான்'' - இயக்குநர் ஜீத்து ஜோசப் அப்டேட்! சிறந்த கதைக்களம் கொண்ட படம், ரசிகர்களை தொடர்ந்து…
இந்திய அளவில் வசூலை வாரிக் குவிக்கும் துரந்தர் திரைப்படம்..! ரன்வீர் சிங் நடிப்பில், ஆதித்யா தர் இயக்கத்தில் உருவான 'துரந்தர்'…
Jilley Juice - Video Song , Pookie , Vijay Antony , Ajay Dhishan, R K…