Rashmika Mandhana latest insta post video
தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. ரசிகர்களின் லேட்டஸ்ட் கிரஷ்ஷாக வலம் வரும் இவர் தளபதி விஜய் நடிப்பில் கடந்த மாதம் வெளியான வாரிசு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து பலவிதமான பதிவுகளை பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில் அவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு குழந்தையுடன் மகிழ்ச்சியாக இருந்த தருணத்தின் வீடியோவை பதிவிட்டு அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். அதனை ரசிகர்கள் அதிக அளவில் லைக் செய்து வைரலாக்கி வருகின்றனர்.
சூர்யா 46 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டு உள்ளார் மமிதா பைஜூ. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில்…
முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த வித் லவ் பட தயாரிப்பாளர்கள்! ‘வித் லவ்’ – வெற்றிப் பயணம் தொடரும் நிலையில்…
இளையராஜாவுக்கு டெல்லி ஐகோர்ட் இடைகால தடை விதித்தது. 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படத்தை இசையமைத்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்…
அஜித் 64 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்…
குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா தயாரிப்பில் 'டபுள் ஆக்குபன்சி' படப்பிடிப்பு நிறைவு - விரைவில் திரைக்கு…