rashmika-mandhana-latest-hot-look-photos
தென்னிந்திய சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தெலுங்கில் வெளியான கீதகோவிந்தம், புஷ்பா திரைப்படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் பரிச்சயமானார். அதன் பிறகு தமிழில் கார்த்தியின் சுல்தான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதன் வரவேற்பை தொடர்ந்து விஜய் நடிப்பில் கடந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி வரவேற்பை பெற்றிருந்த வாரிசு திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்து அசத்தியிருந்தார்.
தற்போது மீண்டும் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் கவனம் செலுத்தி வரும் ராஷ்மிகா எப்போதும் சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து விதவிதமான போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார். அந்த வகையில் ரெட் கலர் கோட்டில் ஹாட்டாக எடுத்திருக்கும் நியூ லுக் போட்டோஸை பதிவிட்டு இருக்கிறார். அது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்..
Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…
Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…
Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar
Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P
Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…
Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…