நாளை தெலுங்கில் வெளியாக இருக்கும் ரஞ்சிதமே பாடல்.மகிழ்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி படைப்பள்ளி இயக்கத்தில் உருவாகும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்து வரும் இப்படம் அடுத்த ஆண்டு வரும் பொங்கல் பண்டிகைக்கு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாக உள்ளது. தமன் இசையில் உருவாகி இருக்கும் இப்படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே பாடல் அண்மையில் தமிழில் வெளியாகி இணையதளத்தில் சூப்பர் ஹிட் அடித்து வரும் நிலையில் தற்போது இப்பாடலை தெலுங்கிலும் வெளியிடப் படக்குழு தயாராகியுள்ளது.

அந்த வகையில், தெலுங்கில் வாராசுடு என வெளியாக இருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான ரஞ்சிதமே பாடல் நவம்பர் 30ஆம் தேதியான நாளை காலை 9:09 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரவபூர்வமான அறிவிப்பை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இதனை வைரலாக்கி வருகின்றனர்.


ranjithame song release-announcement-in-telugu
jothika lakshu

Recent Posts

Muthu Engira Kaattaan Teaser

https://youtu.be/PZEwB1fWtkY?si=dFyUPMP7-pnshpcf

18 hours ago

Police Family Official Teaser

https://youtu.be/2mmgkUBwOcI?si=xoCDh6hLNIyYZTUQ

18 hours ago

Magaram Tamil Official Trailer

https://youtu.be/IsWC8fuHJGI?si=t-nZR6y4RyW3Yq6a

19 hours ago

Vengeance – Trailer

https://youtu.be/Pay6rTBqsL8?si=lrErMhw5Cya9NOx3

19 hours ago

Aasa Pulla Music Video

https://www.youtube.com/watch?v=JpQWcziZSxY

19 hours ago

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த ‘முத்து என்கிற காட்டான்’

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…

22 hours ago