தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரம்யா நம்பீசன். நடிகையாக மட்டுமல்லாமல் பாடகியாகவும் பல படங்களில் பாடி வருகிறார்.
சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தற்போது பாரம்பரிய உடையான புடவையில் அழகிய போட்டோ ஷூட் நடத்தி உள்ளார்.
அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
ரம்யா நம்பீசனின் அழகை பார்த்த ரசிகர்கள் இன்னைக்கு எல்லாம் புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…