Rakul Preet Singh in Latest Photos
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். தெலுங்கு மொழியில் மட்டுமல்லாமல் தமிழிலும் இவர் கார்த்திக்கு ஜோடியாக தேவ், தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் சூர்யாவுக்கு ஜோடியாக என் ஜி கே படத்தில் நடித்த இவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அயலான் படத்தில் நடித்துள்ளார்.
இப்படி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் படு பிசியாக இருந்து வருகிறார் ரகுல் ப்ரீத் சிங். இந்த நிலையில் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
[Best_Wordpress_Gallery id="1035" gal_title="Bhagavan Movie Stills"]
[Best_Wordpress_Gallery id="1034" gal_title="Breakfast Movie Audio Launch"]
[Best_Wordpress_Gallery id="1033" gal_title="Light Weight Baby Title Launch"]
[Best_Wordpress_Gallery id="1032" gal_title="LIK Thanks Giving Meet"]
தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்பால் கவனம் பெற்ற நடிகை Riythvika, தனது திருமணம் குறித்து ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்த…
இலங்கையைச் சேர்ந்தும் தமிழர் பண்பாட்டு வேர்களை தன்னகத்தே கொண்டும் உலக இசை ரசிகர்களை கவர்ந்த குரலாக திகழ்கிறார் Dhee. தனித்துவமான…