Rakshita in Upcoming serial
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நாம் இருவர் நமக்கு இருவர். இந்த சீரியலில் நாயகனாக மிர்ச்சி செந்தில் நடித்து வர அவருக்கு ஜோடியாக ரட்சிதா நடித்து வந்தார்.
ஆனால் கன்னட படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் இந்த சீரியலில் இருந்து அவர் விலகிக் கொண்டார். இது மட்டும் தான் காரணம் என நினைத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது அது மட்டும் காரணமில்லை என தெரியவந்துள்ளது.
ஆமாம் விஜய் டிவி இல்லாமல் புதிய தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாக உள்ள புதிய சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது பற்றிய சில புகைப்படங்களை வெளியிட்டு அவர் ரசிகர்களை விஷயம் என்னவாக இருக்கும் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் என டுவிஸ்ட் வைத்துள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தமிழ் சினிமாவில் குத்து படத்தின் மூலம் அறிமுகமானவர் ரம்யா அதனை தொடர்ந்து கிரி, பொல்லாதவன் ,தூண்டில், வாரணம் ஆயிரம், சிங்கம்புலி,…
தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் சரத்குமார். இவரது நடிப்பில் இறுதியாக த்ரீ பிஎச்கே என்ற திரைப்படம்…
ஜன.9 ஆம் தேதி ஜனநாயகன் ரிலீஸ் இல்லை சென்சார் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு விஜய்யின் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள…
‘திரவுபதி 2’-வில் சின்மயி பாடிய பாடல் நீக்கம்: இயக்குநர் தகவல் தமிழ் சினிமாவில் பாடகி சின்மயி பாடல் பாட முடியாமல்போன…
நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்த 'அகண்டா-2' ஓடிடி..யில் ரிலீஸ்: ரசிகர்கள் உற்சாகம் தெலுங்கு சினிமாவில் பாலகிருஷ்ணா நடிப்பில் திரையரங்குகளில் வெளியான 'அகண்டா'.…
‘கில்லர்’ படப்பிடிப்பில் விபத்து: நடிகர் எஸ்.ஜே.சூர்யா காயம் தமிழ் சினிமாவில் வாலி, குஷி, நியூ, இசை ஆகிய படங்களை இயக்கி…