rajmohan shopping with velavan stores
ஷாப்பிங்கிற்கு கூட்டிப் போய் கணவரை கடையில் வைத்து பங்கம் பண்ணியுள்ளார் ராஜ்மோகன் மனைவி.
தமிழ் சின்னத்திரையில் பட்டிமன்ற பேச்சாளராக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ராஜ் மோகன். மேலும் இவர் தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து மிஸ்டர் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.
இதன் மூலம் இன்னும் பிரபலமான இவர்கள் இருவரும் இணைந்து தி.நகரில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஆடி தள்ளுபடி ஆடைகளை ஷாப்பிங் செய்துள்ளனர்.
நைட்டியை பார்த்ததும் ராஜ்மோகன் ஓடிப்போய் அதை பிடிக்க அவருடைய மனைவி என்ன நைட்டியை பார்த்ததும் இப்படி பாயறீங்க என கடையில் வைத்து பங்கம் பண்ணி உள்ளார்.
இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் கலாய்த்து கலக்கலாக ஷாப்பிங் செய்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…